அண்டமும் பிண்டமும் என்பது உலகமும் உடலும் என்பதன் பொருள்
அடங்கியதாகும்.. உலகத்தில் உள்ள எங்கும் பரந்து விரிந்துள்ள
பஞ்சபூதன்களான தீ,நீர்,நிலம்,வாயு,ஆகாயம் இவைகளே நமது உடலிலும்
அணுக்களிலும் நிறைந்து உள்ளது. உலகில் எந்த பொருள் ஆனாலும்
சடப்பொருள் ஆனாலும் அதற்குள் ஆற்றல் உள்ளது. உலகின் மத்தியில் 6000
செல்சியஸ் அளவு தீ கொழுந்து விட்டு எரிகிறது அதனால் தான் உலகம் இன்று
தொடர்ச்சியாக நீ வட்ட பாதையில் பூமி சுழந்துகொண்டு உள்ளது ( என்ஜினை
போல). அதே போல், நமது உடலின் மத்தியிலும் தீயானது எரிந்துகொண்டு
உள்ளது அதனால் தான் நமது உடல் சக்தியை பெற்றுக்கொண்டு இயங்குகிறது
வடவகனி என்ற பெயரில். இதனால், தான் உயிர்களுக்கு விந்துநாதம் உற்பத்தி
ஆகிறது. இது போல் உலகில் என்னென்ன நிகழ்வுகள் நிகழ்கிறதோ அதுபோல்
நமது உடலிலும் அண்ட நிகழ்வுகள் நடக்கிறது. மரணம் 100 சதவீதம் இயற்கை
வடிவை சார்ந்தது ( மரணத்தின் பொது உயிர் நிலையை சொன்னேன் தவிர
மரணத்தின் காரணத்தை கூறவில்லை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக