1.1. 96 தத்துவங்கள்
1. பஞ்சபூதங்கள் :5
1 .பிருதி 2 . அப்பு 3 . தேயு 4 . வாயு 5 . ஆகாயம்
2 . பஞ்சபூதங்களின் காரியக்கூருகள் :(25 )
1 .பிருதி : மயிர்,தோல்,எலும்பு,நரம்பு,தசை
2 .அப்பு: நீர்,உதிரம்,மூளை,நிணம்,சுக்கிலம்(விந்து)
3 .தேயு:ஆகாரம்,நித்திரை,பயம்,மைதுனம்,சோம்பல்
4 .வாயு:ஓடல்,இருத்தல்,கிடத்தல்,நடத்தல்,தத்தல்
5 .ஆகாய:குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மாத்சரியம்
3 .பஞ்ச்செந்தீரம் : (புலன்) (5 )
மெய் , வாய்,கண்,மூக்கு, செவி
4 .தன்மாத்திரை ( புலன்களின் ஊடுக்கம்) : 5
ஓசை,ஊறு,ஓளி,சுவை,நாற்றம்
5 . கருமேந்தீரம் : 10
கண் - 2 , காது - 2 , வாய்-1 , மூக்கு - 1 , கை - 2 , கால் - 2
6 . வாசல்கள் : 11
கண், காது, நாசி துவரம், (3 * 2 )= 6
வாய்,குயம்,புயம்,தொப்புள்,பிரம்மேந்திரம் ( 5 * 1 ) = 5
7 . அந்தகரன் : 4
மனம் , புத்தி, சித்தம், அகங்காரம்
8 . குணம் : 3
தமோ, ரஜோ, சாத்விகம்
9 . வாக்கு : 4
10 . ஈஷனை : 3
11 . வாயுக்கள் : 10
பிராணன், அபானன் , வியனன், உதணன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன்,
தேவதத்தன்,தனஜ்ஜெயன்
12 . நாடிகள் : 10
அத்தி,அலம்புடை,இடைகலை,பிங்கலை,சுழுமுனை,காந்தாரி,குகுதை,சங்கினி,சிகுவை,புருடன்
13 . புருடன் : 1
( வாயுக்கள் , நாடிகள், புருடன் பற்றி விரிவாக நான்காம் தலைப்பில்
காண்போம்)
இவைகளே 96 தத்துவங்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக