நமது உடம்பில் தச வாயுக்களின் செயல்கள்
1 . பிராணன் : மேல் நோக்கிய இயக்கம்
2 . ஆபணன் : கீழ் நோக்கிய இயக்கம்
3 . வியனன் :எல்லா பக்க இயக்கம்
4 . உதானன் : மாறன் வேளையில் ஜீவன் வெளியேற உதவும்
5 . சாமனன் : உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றும்
6 . நாகன் : வாந்தி, ஏப்பம்
7 . கூர்மன் : கண் இமைகளின் இயக்கம்
8 . கிரிகரன் : பசி
9 . தேவதத்தன் : கொட்டாவி
10 . தனஜ்ஜெயன் * : உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும்
இன்னும் நெறைய விஷயங்களை இந்த வாயுக்கள் செய்கிறது அதை
கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழிபோக்கன் விளக்குவான் ...
கவனமாக படியுங்கள் புரியவில்லை என்றால் கேளுங்கள் இனி
வருபவைகளுக்கு இவைகளே மூலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக